குஜராத் குஜராத் தேர்தல்: 20.3% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நமது நிருபர் நவம்பர் 29, 2022 குஜராத் தேர்தலில் போட்டியிடும் 20.3% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஏடிஆர் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.